தமிழ் நூல்களின் வகைகள்...

தமிழில் இரண்டு வகையான நூல் பிரிவுகள் உள்ளன. அவைகள்...
  • அக நூல்கள்
  • புற நூல்கள்
அக நூல்கள் என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவான சில விசையங்களை கூறும் நூல். புற நூல்கள் என்பது கணவன், மனைவி தவிர்த்து வெளியில் நடக்கும் பிற விசயங்களை கூறும் நூல்.